For Subscribe Click Here : http://bit.ly/2OqmP2C
Instagram : https://instagram.com/mganesan_gmc?igshid=15izza2qt2h7p
construction plans Telegram Chat: https://t.me/joinchat/BHPiCmMh72QwOGJl
Phonepe App Link: https://phon.pe/ru_Gane2O2vb
pictures by
pixabay.com
voice
p2s
content
Simple steps to prevent hair loss …
Ingredients required …
Three-quarters of a kilo of turmeric leaf, three-quarters of a kilo of auric leaf, 75-pound of red poppy, three-quarters of a kilo of henna leaf, one-kilo of jasmine or jasmine, 15 lemons, 5 grams of green camphor, one kilo of hazelnut oil and one kilo of green milk.
Recipe …
Peel a squash, grate it and squeeze the juice. Peel a squash, grate it and squeeze the juice. Mix it with milk and leave it in the sun for three days. After three days, add the jasmine flower mixture to the mixture, cover and cook for 3 hours on the fourth day.
Chop the lemon fruit powder in boiling oil and distill for an hour over medium heat. After two days, filter the oil and rub it on the scalp to darken the hair. Hair loss will stop. The eyes get cool. Good sleep will come. Juvenile disappears for use by those under 25 years of age.
2. To prevent hair loss, eat gooseberry powder with a lot of Triphala legium daily to stop hair loss and start growing well.
3. To make the hair grow longer, put red poppy flowers in oil, keep it distilled and rub the balm on the scalp until the hair grows long. Cooling the brain and eyes. Dandruff does not occur on the head.
tamil
முடி உதிர்வதை தடுக்க எளிய வழிமுறைகள்…
தேவையான பொருள்கள்…
மஞ்சள் கரிசலாங்கண்ணி இலை முக்கால் கிலோ, அவுரி இலை முக்கால் கிலோ, செம்பருத்திப்பூ 75, மருதாணி இலை முக்கால் கிலோ, மல்லிகை அல்லது முல்லைப்பூ ஒரு கிலோ, 15 எலுமிச்சம் பழம், பச்சைக் கற்பூரம் 5 கிராம், நல்லெண்ணெய் ஒரு கிலோ, பசும் பால் ஒரு கிலோ.
செய்முறை…
இலைகளை தனித்தனியே இடித்து சாறு எடுத்து நல்லெண்ணெயில் கலக்க வேண்டும், செம்பருத்திப்பூவை இடித்து எண்ணெயில் கலந்து பால் கலந்து மூன்று நாட்கள் வெயிலில் வைக்க வேண்டும். மூன்று நாட்களுக்குப் பிறகு வாசனைக்காக மல்லிகைப் பூவை கலவையில் போட்டு மூடிவைத்து நான்காம் நாள் இக்கலவையை அடுப்பிலேற்றி 3 மணி நேரம் காய்ச்ச வேண்டும்.
கொதிக்கும் எண்ணெயில் எலுமிச்சம் பழத்தை பொடியாக நறுக்கி போட்டு மிதமான சூட்டில் ஒரு மணி நேரம் காய்ச்சி இறக்கி பச்சைகற்பூரம் போடவேண்டும். இரண்டு நாள்கள் கழித்து எண்ணெயை வடிகட்டி வைத்துக் கொண்டு தலைக்குத் தேய்த்து வர தலைமுடி கருமையாகும். முடி உதிர்வது நிற்கும். கண்கள் குளிர்ச்சி பெறும். நல்ல தூக்கம் வரும். 25 வயதிற்குள் உள்ளவர்கள் பயன்படுத்த இளநரை மறையும்
#Ganesh Views
#ganeshviews
#viewsfromganesh
#tamil health tips
#anti hair fall oil
#hair oil for hair loss
#hair loss remedy
#hair oil in tamil
#home remedy for hair loss
oil for dandruff
#thalai mudi udhirvai thadukka
#how to stop hair fall
#home remdies for hair fall
#hair loss treatment
#how to prevent hair loss
#hair growth tips